Monday, March 7, 2016

எந்த விதமான முதலீடும் இல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் தினமும் 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

0 comments Posted by Nanban Balaji at 11:04 PM
Champcash Tamil Tutorial
Champcash Tamil Tutorial 

100 சதவீதம் உண்மை எந்த விதமான முதலீடும் இல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் தினமும் 500₹ முதல்  5000₹ வரை சம்பாதிக்கலாம்
1.முதலில் play store or any browser க்கு சென்று " Champcash" எனும் app யை install செய்யவும்.app size 6.5mb தான். அல்லது நேரடியாக டவ்ன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும் 
2.பிறகு Champcash யை open செய்து register செய்யவும்
3.Sponsor/refer id என கேட்டால் அதில் 490218 என கொடுத்து submit செய்யவும்,ஸ்பான்சர் எண்ணை  உள்ளிடுவது கட்டாயம் ஆகும் 
4. அதில் 10 application கொடுக்கப் பட்டிருக்கும் அதை install செய்தால் உங்கள் account activate செய்யப் படும். உங்கள் Champcash account ல் 1$(64₹) add ஆகும் .
5. பிறகு உங்களுக்கு refer id கெடுக்கப் படும். நீங்கள் 10 பேரை refer செய்தால் monthly 10*10=10$(600₹)100 பேர் 100*10=100$(6000₹) சம்பாதிக்கலாம் .
6.இதை நீங்கள் bank account கிற்கு  அல்லது mobile  recharge செய்து கொள்ளாம்.
7)அடுத்து Invite நிறைய பன்னனும். நீங்கள் ஒரு நபரை Invite பண்ணி.அவங்க Champcash ல Challenge complete பன்ன. உங்களுக்கு அதிகபட்சமாக $ 1 வரை கிடைக்கும்.
8)நீங்க Invite பண்ணும் நபர் 1st level. அவங்க earn சம்பாதிகிறதுல 50% உங்களுக்கு Credit ஆகும்.நீங்க invite பண்ணவங்க யாரையும் invite பண்ண அவங்க 2nd level அவங்க சம்பாதிகிறதுல 10% உங்களுக்கு Credit ஆகும் இதே போல் 7Level உள்ளது.9)இந்த Champcash வட இந்தியாவில் Develop ஆகி இருக்கு.But நம் தென்இந்தியாவுல  இன்னும் சொல்ல போனா நம்ம தமிழ்நாட்டில் இன்னும் Develop ஆகல.நாம develop பண்ணுவோம்....இந்த Champcash App பத்தி எதாவது சந்தேகம் இருந்தால் என் நம்பர்க்கு கால் பண்ணுங்க 9789621985.

Read More »

Tuesday, January 26, 2016

இலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள்

0 comments Posted by Nanban Balaji at 6:00 AM
நம்மில் பலர் இணையதளங்களில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துக்கின்றோம். ஆனால் சிலர் இந்த நேரத்திலும் பயன்(பணம்) ஈட்டும் தருணங்களாகவும் மாற்றிவருகின்றனர்,மொபைல் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்களிடம் இப்போது மிகவும் பிரபலமாக இருப்பது இலவச ரீசார்ஜ் தரும் அப்ளிகேஷன்கள்தான். அதாவது, சில ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தாலே ஆட்டோமேட்டிக்கா ஒரு குறிப்பிட்ட தொகை கைப்பேசியில் ரீசார்ஜ் ஆகிவிடும். 

அதுமட்டுமில்லாமல் அந்த ஆப்ஸ்களை தனது நண்பர்கள், உறவினர்கள் என பிறருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் போது, அறிமுகம் செய்து வைப்பவரின் கைப்பேசியில் தொடர்ந்து ரீசார்ஜ் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

டவுன்லோட் செய்பவருக்கும் ரீசார்ஜ், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் என ஒரே ஆப்ஸில் இரண்டு பலன்கள் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த வகை ஆப்ஸ்கள் மிகவும் பாப்புலராகி வருகின்றன.

ஏன் அந்த ஆப்ஸ் நிறுவனங்கள் டவுன்லோட் செய்பவருக்கும், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிறீர்களா, ஒரு அப்ளிகேஷன் பலரால் டவுன்லோட் செய்யப்படும் போது ஆப்ஸ்ஸை தயாரித்து வெளியிட்டவருக்கு வருமானம் அதிகரிக்கும்.

சரி தற்போது இளைஞர்கள் மத்தியில் உலா வரும் இலவச ரீசார்ஜ் தரும் டாஸ்க்பக்ஸ் ஆப் (APP)பற்றி பார்க்கலாம்.

டாஸ்க்பக்ஸ் (Taskbucks):

டாஸ்க்பக்ஸ் ஆப், உறுப்பினராக சேர்ந்தாலே ஐந்து ரூபாய் இலவசமாக தருகிறது. மேலும் இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஒரு ஆப்ஸை பதிவிறக்கம் செய்தால் நமக்கு 40 ரூபாய் கிடைக்கும். இதைக்கொண்டு Paytm ஆப்ஸில் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது பொருட்கள் வாங்கலாம்.இந்த ஆப்ஸிலும் சில ஆப்ஸ்களை ஒரு வாரம் வரை கைப்பேசியில் வைத்திருந்தால் கூடுதல் ரீசார்ஜ் உண்டு.
இங்கு Register செய்வதன் மூலம் கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.
வழிமுறைகள் :-
  • உங்கள் மொபைல் மூலம் இந்த இணைப்பிற்கு செல்லவும்,
  • குறிப்பு இந்த லிங்க் ஐ பயன்படுத்தி ஆப்பை டவுன்லோட் செய்தால் கூடுதலாக 7 ரூபாயும் 20 MB டேட்டா வும் கிடைக்கும்
  • ரெபரல் கோட் (Referral Code)- 3A8AFB8E
  • அங்கு டாஸ்க்பக்ஸ் ஆப்பை டவுன்லோட் செய்யவும்
  • பின்பு உங்கள் மொபைல் என் மற்றும் ஈமெயில் முகவரியை கொண்டு ரிஜிஸ்டர்  செய்யவும்,
  • நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உறுதிபடுத்திய பிறகு ஆப்பில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்பை (App ) இன்ஸ்டால் செய்யவும்,
  • இன்ஸ்டால் செய்த பிறகு அதற்கான தொகை உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்,இதன் மூலம் தினமும் ருபாய் 200 வரை பெறலாம்.
  • உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களை இந்த ஆப்பை டவுன்லோட் செய்ய சொல்லி தினமும் 600 வரை சம்பாதிக்கலாம்
  • உடனே டவுன்லோட் செய்து பண பெறுங்கள்,
என்னுடைய டாஸ்க்பக்ஸ் மொத்த வருமானம் 

நீங்களும் இது போல பணம் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Read More »
 

© 2011. All Rights Reserved | Sharing Is Caring | Template by Blogger Widgets

Home | About | Top